அலைபேசியோடு அலைகிறேன்!!
தொலைபேசியோடு தொலைகிறேன்!
அலைவதிலும் தொலைவதிலும்தான்
எத்தனை பேரானந்தம்...
பேரழகே உனக்காக மட்டும்!.
December 03, 2011
செல்போனாக ஆசை...
அடுத்தப் பிறவியில் உனது
செல்போனாக வேண்டும்!
அழகே நீ அதையும்
அணைத்து வைத்திருப்பாயெனில்...
செல்போனாக வேண்டும்!
அழகே நீ அதையும்
அணைத்து வைத்திருப்பாயெனில்...
Subscribe to:
Posts (Atom)