December 03, 2011

செல்போனாக ஆசை...

அடுத்தப் பிறவியில் உனது
செல்போனாக வேண்டும்!
அழகே நீ அதையும்
அணைத்து வைத்திருப்பாயெனில்...

No comments: